மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 100 இடங்களுக்கு அனுமதி: இந்திய மருத்துவக் கழகம் கடிதம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 3, 2019

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 100 இடங்களுக்கு அனுமதி: இந்திய மருத்துவக் கழகம் கடிதம்

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் நடப்பாண்டில் கூடுதலாக 100 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கழகம் கடிதம் அனுப்பியுள்ளதாக டீன் வனிதா தகவல் அளித்துள்ளார்.

அதன்படி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கூடுதலாக 100 இடங்களை இந்திய மருத்துவக் கழகம் ஒதுக்கியது. மேலும் 150 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment