ஜூலை 12-ம் தேதி நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மெயின் தேர்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 12, 2019

ஜூலை 12-ம் தேதி நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மெயின் தேர்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

ஜூலை 12-ம் தேதி நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மெயின் தேர்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முதல்நிலை தேர்வுக்கான திருத்திய விடைகளை ஏன் தேர்வர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. சரியான பதில் அளிக்காததால் குரூப்-1 மெயின் தேர்வுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment