எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 12, 2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19 முதல் 24 ஆம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம் என மருத்துவ கலந்தாய்வுக்குழு அறிவித்துள்ளது. கல்லூரி இடங்கள் ஒதுக்கீட்டுப்பணி ஜூன் 26-ல் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment