2019- 20 ஆம் ஆண்டின் வேளாண் படிப்பு தரவரிசைப்பட்டியல் பல்கலை கழக துணைவேந்தர் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 26, 2019

2019- 20 ஆம் ஆண்டின் வேளாண் படிப்பு தரவரிசைப்பட்டியல் பல்கலை கழக துணைவேந்தர் வெளியீடு

2019- 20 ஆம் ஆண்டின் வேளாண் படிப்புக்கான தரவரிசைப்பட்டியலை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ளார். பொதுப்பிரிவில் 200 கட்ஆப் மதிப்பெண் பெற்ற மாணவி ரேவதி தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்தார். எம்.பி.சி. பிரிவில் 198.25 மதிப்பெண்களுடன் சிவாலிணி என்ற மாணவி முதலிடம் பிடித்தார்

No comments:

Post a Comment