சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 26, 2019

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. இளங்கலை படிப்பில் 6-வது செமஸ்டருக்கு மேல் அரியர் வைத்துள்ளவர்கள் உடனடி மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும்  முதுகலைப் படிப்பில் 3-வது செமஸ்டருக்கு மேல் அரியர் வைத்திருந்தாலும் உடனடி மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment