புதிய 1ம், 2ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உயிரெழுத்து கற்பித்தலில் மதம் புகுத்தப்பட்டது: கல்வியாளர்கள் கண்டனம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 26, 2019

புதிய 1ம், 2ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உயிரெழுத்து கற்பித்தலில் மதம் புகுத்தப்பட்டது: கல்வியாளர்கள் கண்டனம்

புதிய 1ம், 2ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உயிரெழுத்து கற்பித்தலில் மதத்தை புகுத்தியுள்ளதாக கல்வியாளர் கண்டனம் தெரிவித்தார். இதுவரை அ என்றால் அணில், ஆ என்றால் ஆடு என்றிருந்தது அ என்றால் அகத்தியர், ஆ என்றால் ஆஞ்சநேயர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment