இந்த மாநிலத்தில் மட்டும் 23_ம் தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 9, 2019

இந்த மாநிலத்தில் மட்டும் 23_ம் தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம்

ம.பி., மாநிலத்தில் பள்ளிகள் திறப்பு வரும் 23-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ம.பி., மாநிலத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வரும் 16-ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோவை வெப்பம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் கழித்து வரும் 23-ம் தேதி திறக்கப்படும்.


மேலும் மாநிலத்தின் பல பகுதிகள் குடிநீர் பற்றாக்குறை யை எதிர்கொண்டு உள்ளதாகவும், கடுமையான வெயில் காரணமாக மக்கள் துயரம் அடைவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுவதாக மாநில பள்ளிகல்வித் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment