தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் ஆகியவற்றில் மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளதால் 24ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாநில ஆசிரியர் கல்வியியல் ஆரா ய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும் அரசு ஆசிரியர் பயி ற்சி பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் ஆகியவற்றில் 12 ஆயிரம் இடங்கள் உள்ளன.
இவற்றில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் மூலம் நடக்க உள்ளது. ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் 24ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பிளஸ் 2 வகுப்பில் 50 சதவீதக்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உஷாராணி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment