சென்னையில் அங்கீகாரமின்றி செயல்படும் 331 பள்ளிகள்: ஆட்சியர் தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 17, 2019

சென்னையில் அங்கீகாரமின்றி செயல்படும் 331 பள்ளிகள்: ஆட்சியர் தகவல்

சென்னை மாவட்டத்தில் மட்டும் அங்கீகாரமின்றி 331 பள்ளிகள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

331 பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கும் மாவட்ட ஆட்சியர், அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பெற்றோர் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம்பெறாத பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கும் மாவட்ட ஆட்சியர், இந்த பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment