பல்வேறு நாடுகளிலும் 5ஜி சேவை துவங்கப்பட்டு வருகின்றது. தற்போது இங்கிலாந்திலும் 5ஜி சேவை துவங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எப்போது 5ஜி சேவை துவங்கப்படும் என்று எதிர்பார்ப்பவர்கள் அதிகம்.
4ஜி என்றால் என்ன மற்றும் 5ஜி என்றால் என்ன என்றும் நாம் தெளிவாக இதில் காணலாம். 5 ஜியில் கிடைக்கும் சேவை எவ்வாறு இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
தொலைதொடர்பு சார்ந்த சேவைகளில் 5வது தலைமுறையை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளும் காலம் வரும் வாய்ப்புகள் உருவாக தொடங்கியுள்ள நிலையை 5வது தலைமுறை அலைவரிசை பற்றி சில முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
4ஜி சேவை அறிமுகம்:
2008 ஆம் ஆண்டு முதன்முறையாக தொடங்கப்பட்ட 4ஜி சேவை பரவலாக பல்வேறு நாடுகளில் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றது
இணையம் சார்ந்த பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள 4வது தலைமுறை அலைவரிசையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
டேட்டா திறன்: 2Mbps முதல் 1Gbps
நுட்பம்: IP , LAN/WAN/PAN மற்றும் WLAN
பிரிவு : OFDMA,MC-CDMA,network-LMPS
சேவை: உயர் தர இணையம் மற்றும் ஹெச்டி சேவை
அலைவரிசை: 2 to 8 GHz
5ஜி என்றால் என்ன:
2018 ஆம் ஆண்டில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ள 5வது தலைமுறை அலைவரிசை சேவை முழுமையான பயன்பாட்டிற்கு 2020 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளில் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
டேட்டா திறன்: ஆரம்ப வேகம் 1Gbps
நுட்பம்: IP , LAN/ WAN/ PAN மற்றும் WLAN
பிரிவு : OFDMA,MC-CDMA, network-LMPS
சேவை: உயர் தர ஹெச்டி இணைய சேவை
அலைவரிசை: 3 to 300 GHz
சில நாடுகளில் 6ஜி மற்றும் 7ஜி சேவைகளும் செயற்கைகோள் தொடர்பான சேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
முக்கிய நகரங்களில் முதற் கட்டமாக இந்த சேவை அறிமுகமாகி உள்ளது.
இங்கிலாந்தில் அறிமுகம்:
இங்கிலாந்தில் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் லண்டன் உள்ளிட்ட 6 முக்கிய நகரங்களில் முதற் கட்டமாக இந்த சேவை அறிமுகமாகி உள்ளது.
5 ஜி சேவை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் கைபேசி பயன்பாட்டில் புதிய வசதியை உணர்ந்துள்ளனர். மற்றும் படங்களை வெகு விரைவாக பதிவிறக்கம் செய்ய முடிவதாகவும், 4 ஜியை விட 5 ஜி சேவை மிக வேகமாக உள்ளது என்றும் அதனை பயன்படுத்தியவர்கள் கூறியுள்ளனர்
தற்போது 6 நகரங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ள 5 ஜி சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க தொடங்கப்படும் என தொலைபேசி சேவை நிறுவனங்கள் கூறியுள்ளன. சில ஆண்டுகளில் இந்த சேவை இந்தியாவில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

No comments:
Post a Comment