இனி விளம்பரங்களுக்கு தடை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 15, 2019

இனி விளம்பரங்களுக்கு தடை

பள்ளி மாணவர்களை கவரும் வண்ணம் நொறுக்குத்தீனி குறித்த விளம்பரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றைப் பள்ளி வளாகங்கள் மற்றும் அதைச் சுற்றிலும் வைப்பதற்கு தடை விதிக்க இந்திய உணவு பாதுகாப்பு, தர ஆணையம் முடிவு செய்துள்ளது.  மேலும், பள்ளிக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, சத்தான உணவு வகைகளின் பட்டியலையும் ஆணையம் தயாரித்துள்ளனர்.

No comments:

Post a Comment