துணை முதல்வராகும் நடிகை? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 7, 2019

துணை முதல்வராகும் நடிகை?

ஆந்திராவின் துணை முதல்வர்களில் ஒருவராக நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோஜா நியமியக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆந்திராவில் 5 பேரை துணை முதல்வர்களாக நியமிக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில்  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில்  ஆந்திராவின் துணை முதல்வர்களில் ஒருவராக நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


ஆந்திராவில் நடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment