ரேஷன் கடையிலிருந்து ஆம்புலன்ஸ் வரை ஆதார் அவசியமாகி விட்டது.
இந்நிலையில், உங்களது ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆதார் இணையதளத்தில் அறிய முடியும். RESIDENT.UIDAI.GOV.IN/NOTIFICATION-AADHAAR என்ற தளத்தில் ஹிஸ்டரியை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
இதனால் உங்கள் ஆதாரை மற்றவர் பயன்படுத்தினாலும் எளிதில் கண்டுபிடிக்கலாம்.

No comments:
Post a Comment