உலகின் மிகவும் விலை உயர்ந்த டாவின்சியின் ஓவியம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 10, 2019

உலகின் மிகவும் விலை உயர்ந்த டாவின்சியின் ஓவியம்

உலகின் மிகவும் விலை உயர்ந்த ஓவியத்தை சவுதி மன்னர் தனது படகில் வைத்துள்ளார்.

உலகின் தலைசிறந்த அறிவியலாளரும், ஓவியருமான லியானர்டோ டாவின்ஸி வரைந்த அந்த ஓவியம் 2017ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த ஓவியம் தற்போது சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானின் சொந்த படகில் அலங்காரமாக வைத்துள்ளதாக லண்டனைச் சேர்ந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கருப்பு பின்புலத்தில் மூன்று விரல்களை உயர்த்தியடி ஏசுநாதர் ஆசிர்வதிப்பது போன்ற அந்த ஓவியம் ஆயிரத்து 500ம் ஆண்டு வரையப்பட்டதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment