கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 11, 2019

கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்று மாலையுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில், இப் படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூன் 17-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment