ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. நிக் எனும் மத்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழில்நுட்பம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் 7,728 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் 2 லட்சம் ஆசிரியர்கள் பயோ மெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்துள்ளனர்
இங்கே தேடவும்!
!doctype>
Monday, June 3, 2019
New
ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் முறை இன்று முதல் தொடக்கம்
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment