மெட்ரோ ரயில்,அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக செல்லலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 3, 2019

மெட்ரோ ரயில்,அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக செல்லலாம்

டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

 அதேபோல டெல்லி அரசு பேருந்திலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளார்.

 பள்ளிக்கூடங்களில் 2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் டெல்லி ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பெண்களுக்கு இலவச பயண திட்டத்துக்கு டெல்லி அரசு ஆண்டுக்கு ரூ.1200 கோடி செலவிடும் என தெரிவித்துள்ளார்.

 இதையடுத்து, மெட்ரோ ரயிலில் பெண்களின் இலவச பயணத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment