சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 27, 2019

சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்

சென்னை, சேலம் உள்பட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


(அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)


ஆர்.சீதாலட்சுமி- சென்னை மாவட்ட ஆட்சியர் (தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகப் பதிவாளர்)


எம்.விஜயலட்சுமி- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் (அரியலூர் மாவட்ட ஆட்சியர்)


டி.ஜி.வினய்- அரியலூர் மாவட்ட ஆட்சியர் (திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்)


எஸ்.ஏ.ராமன் - சேலம் மாவட்ட ஆட்சியர் (வேலூர் மாவட்ட ஆட்சியர்)


டி.எஸ்.ராஜசேகர்- மதுரை மாவட்ட ஆட்சியர் (தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர்)


ஏ.சண்முகசுந்தரம் - வேலூர் மாவட்ட ஆட்சியர் (சென்னை மாவட்ட ஆட்சியர்)


ரோகிணி ஆர்.பாஜிபாகரே- தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகப் பதிவாளர் (சேலம் மாவட்ட ஆட்சியர்)

No comments:

Post a Comment