24.20 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் சீருடையுடன் வரும் மாணவர்கள் மட்டுமே பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் சென்னை , மதுரை , கோவையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகளை இயக்க உள்ளோம் என்றார்.

No comments:
Post a Comment