அரசு பள்ளியில் ஏசி வகுப்பறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 10, 2019

அரசு பள்ளியில் ஏசி வகுப்பறை


தாராபுரம் வேலாயுதம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6 ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் ஸ்மார்ட்வகுப்பறைகள் உருவாகியுள்ளது. தங்களது சொந்த செலவில் குளிர்சாதன வசதியும், சிறந்த கட்டமைப்பையும் ஏற்படுத்தியுள்ளனர். 1966ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் சமீபமாக குறைந்துவந்த மாணவர் எண்ணிக்கை, தற்போது அதிகரித்துள்ளது. பெற்றோர் சங்கம் மூலம் இலவச வாகனமும் உள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment