ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே பாடப் புத்தகங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 10, 2019

ஜூன் 15-ஆம் தேதிக்கு பிறகே பாடப் புத்தகங்கள்


3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கு ஜூன் 15ம் தேதிக்குப் பிறகே பாட புத்தகங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ததால் புத்தகங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. முன்னதாக 2,7,10,12 வகுப்புகளுக்கு மட்டுமே புதிய பாடத்திட்டம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: way 2 news

No comments:

Post a Comment