புதிய கல்விக் கொள்கை வரைவை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 12, 2019

புதிய கல்விக் கொள்கை வரைவை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்

புதிய கல்விக் கொள்கை வரைவை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத்தலைவர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அனைவரும் மறுப்பதாக புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது, சமூக நீதிக்கு புதிய கல்விக் கொள்கை எதிரானது என்றும் கூறினார்.

No comments:

Post a Comment