கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 17, 2019

கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

கால்நடை மருத்துவ படிப்பில் சேர ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் கடந்த மாதம் 8ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே ஒரு வாரம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் அது முடிவடைகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றுகள் மாணவர்கள் சமர்ப்பித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment