தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும் நிலையில், சென்னையில் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவை வெளியிட்டு ஊடகங்களும் ஒரு பக்கம் வயிற்றில் புளியைக் கரைக்கின்றன.
தண்ணீர்.. ஆம் நீரின்றி அமையாது உலகு என்பது வாக்கு. ஆனால், அந்த வாக்கினை மறந்து, தண்ணீர் இல்லாத உலகை அமைக்க மனிதர்கள் எத்தனையோ வேலைகளை செய்து விட்டனர்.
இப்போது அந்த தண்ணீர் இல்லாத உலகத்துக்கான வாசல்கள் திறக்கப்பட்டுவிட்டன.
ஆனால், நாமே ஏற்படுத்திய அந்த தண்ணீர் இல்லாத உலகுக்குள் நுழைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது வானத்தில் இருந்து மழை கொட்டுமா, அது தண்ணீர் பிரச்னையைத் தீர்க்குமா என்று வானம் பார்த்த பூமிகளைப் போல பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சரி இவ்வளவும் சொல்வதற்கு காரணம் என்ன? இருக்கிறது, தண்ணீர் இல்லாத தமிழகம், தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், கோடையின் கோரத் தாண்டவம் என ஊடகங்களில் எத்தனையோ தலைப்புகள் வைத்தாகிவிட்டது. ஆனால் எல்லாமே சொல்வது ஒன்றைத்தான்.
அந்த ஒன்றுதான் தவிக்கும் தமிழகம். இது தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இந்திய அளவில் முன்னணியில் இருக்கிறது தவிக்கும் தமிழகம்.
இதற்கான தீர்வு தான் மக்களிடையே இன்னும் டிரெண்டாகவில்லை

No comments:
Post a Comment