அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 16, 2019

அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு

அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., மாணவர் சேர்க்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வி வழியாக, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.


 இதற்கான மாணவர் சேர்க்கை, நேற்று அறிவிக்கப் பட்டுள்ளது.எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புக்கு, பட்டப் படிப்பு முடித்தவர்கள், நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான நுழைவுத் தேர்வு, ஆக., 25ல் நடத்தப்படுகிறது.


ஆக., 16க்குள் விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.இதுகுறித்த விபரங்களை, அண்ணா பல்கலையின், www.annauniv.eduஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment