TNPSC புதிய அறிவிப்பு.! மிஸ் பண்ணிடாதீங்க.!! உடனே விண்ணப்பிங்க.!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 7, 2019

TNPSC புதிய அறிவிப்பு.! மிஸ் பண்ணிடாதீங்க.!! உடனே விண்ணப்பிங்க.!!

குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் 14 ஆம் தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம்.

பணி : இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், விஏஓ.

காலி பணியிடம் : விரைவில் அறிவிக்கப்படும்

கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in அல்லது tnpsc.exams.net அல்லது tnpsc.exams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


கடைசி தேதி : 14.07.2019

தேர்வு நடைபெறும் நாள் : 01.09.2019

No comments:

Post a Comment