அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்று சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள கல்லூரி குழுவை கலைத்து உரிய விதிகளின்படி புதிய குழுவை அமைக்க வேண்டும்.
ஆசிரியர்கள், அலுவலர்கள் மீது காவல் துறையில் பொய் புகார் அளித்து போடப்பட்டுள்ள எப்ஐஆர்-யை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. சங்க தலைவர் பசுபதி தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் பொருளாளர் செந்தில்குமார், போராட்டத்தை ெதாடங்கி வைத்தார். இதில் 14 பேராசிரியைகள் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment