அண்ணா பல்கலை., கல்விக் கட்டணம் உயர்வு!
கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்தி அண்ணா பல்கலை., உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணா பல்கலை மற்றும் 13 உறுப்புக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ.9,000லிருந்து ரூ.15,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் அண்ணா பல்கலை., உறுப்பு கல்லூரிகளுக்கு மட்டும் பொருந்தும், affiliated college எனப்படும் இணைப்பு கல்லூரிகளுக்கு பொருந்தாது.

No comments:
Post a Comment