ஆசிரியர் தகுதிதேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 9, 2019

ஆசிரியர் தகுதிதேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு

ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைக்குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரிய www.trb.tn.nic என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment