நூலகம் இல்லாத அரசுப்பள்ளிகளில் நூலகங்களை ஏற்படுத்த வேண்டும்...பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 29, 2019

நூலகம் இல்லாத அரசுப்பள்ளிகளில் நூலகங்களை ஏற்படுத்த வேண்டும்...பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

நூலகம் இல்லாத அரசுப்பள்ளிகளில் நூலகங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பள்ளியிலும் 1,000 நூல்களைக் கொண்ட நூலகம் செயல்பட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment