எலக்ட்ரீசியன் பணி விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 11, 2019

எலக்ட்ரீசியன் பணி விண்ணப்பிக்கலாம்

எலக்ட்ரீசியன் பணி விண்ணப்பிக்கலாம்


கேரளாவில் செயல்பட்டு வரும் "மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்" நிறுவனத்தில் காலியாக ரிகர், எலக்ட்ரீசியன் (மொத்த இடம் 366) பணியிடங்களுக்கு  8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ரிகர் என்ஏசி பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் 26.07.2019க்குள் விண்ணப்பிக்க வேண்டும். வயது 18-38க்குள். மேலும் அறிய,   https://mazagondock.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment