2020 நீட் தேர்வு தேதி அறிவிப்பு!
2020ம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்பு நீட் தேர்வு மே 3, 2020 அன்று நடைபெறுகிறது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதியன்று வெளியாகிறது. நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வுக்கு வரும் டிசம்பர் 2 முதல் டிச.21 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ntaneet.nic.in என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment