இண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 22, 2019

இண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயம்: செங்கோட்டையன்

9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இண்டர்நெட்டுடன் கூடிய கணினிமயமாக்கப்பட்ட வகுப்பறைகளாக செப்டம்பர் மாத இறுதிக்குள் மாற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வீரபாண்டியில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், மாணவர்களிடையே விஞ்ஞான அறிவை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் செலவில் 5 ஆண்டுகள் செயல்படக் கூடிய அளவில் அட்டல் டிங்கர் லேப் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment