வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 15, 2019

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு உத்தரவு

தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்களின் சொத்து விவரங்களை சரிபார்க்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment