நாசா வெளியிட்ட அதிர்ச்சி படம்!
3 மில்லியனுக்கும் மேற்பட்ட வகை உயிரினங்களும், 1 மில்லியன் மக்களும் வாழும் பிரேசிலின் அமேசான் காடுகளில் கடந்த 16 நாட்களுக்கும் மேலாக காட்டூத்தீ கட்டுக்கு அடங்காமல் பரவி வருகிறது. இதனால் சா பாலோ நகரமே புகையால் இருட்டடித்துள்ளது. காட்டுத்தீயால் ஏற்பட்ட புகை மண்டலத்தை நாசாவின் செயற்கைக்கோள் படம்பிடித்துள்ளது. இப்படம் ஆக.11 அன்று எடுக்கப்பட்டது.

No comments:
Post a Comment