முதுநிலை பொறியியல் படிப்பு தரவரிசை வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 22, 2019

முதுநிலை பொறியியல் படிப்பு தரவரிசை வெளியீடு

முதுநிலை பொறியியல் படிப்பு தரவரிசை வெளியீடு


முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. M.E, M.Tech, M.Arch, M.Plan ஆகிய படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை ANNAUNIV.EDU என்ற தளத்தில் காணலாம். முதுநிலை பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 27 முதல் 30 வரை நடக்கிறது.

No comments:

Post a Comment