தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 10, 2019

தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி

அகில இந்திய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தரவரிசை பட்டியலில் பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. தேசிய அளவில் சிறந்த கலை, அறிவியல் கல்லூரியாக பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தரவரிசையில் புனித சேவியர் கலை, அறிவியல் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளதாக பல்கலைக்கழக  தேசிய தர மதிப்பீட்டுக் குழு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment