பயிற்சி வகுப்புக்கு வராத 31 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 15, 2019

பயிற்சி வகுப்புக்கு வராத 31 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புக்கு வராத 31 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது



. அக்டோபர் 13-ல் தேர்தல் அலுவலருக்கான 2-ம் கட்ட பயிற்சிக்கு வராத ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

No comments:

Post a Comment