2019 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் ரீவைண்ட் என்ற சொல்லை அதிகம் கேட்கலாம். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்ட, எளிதாக கணிக்கக்கூடிய பொதுவான பாஸ்வேர்டுகளின் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் இந்தாண்டுக்கான பாஸ்வேர்டுகளை Splash Data நிறுவனம் வெளியிட்டுள்ளது
அதில் இந்தாண்டு பயன்படுத்தப்பட்ட மோசமான பாஸ்வேர்டுகள் என்ற டாப் 10 பட்டியலை கீழே காணலாம்.
அதில் வழக்கம் போல ஆண்டுதோறும் பட்டியலில் இடம்பெறும் 123456, .123456789, qwerty, மற்றும் password முதல் நான்கு இடங்களில் உள்ளன. 5 மற்றும் 6 ஆம் இடத்தில் 1234567, 12345678 என்ற பாஸ்வேர்டும், 12345, iloveyou,111111, 123123 போன்றவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
1.123456
2.123456789
3.qwerty
4.password
5.1234567
6.12345678
7.12345
8. iloveyou
9.111111
10.123123

No comments:
Post a Comment