மொபைல் இன்றியே பேசலாம்! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி வாட்ச் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, December 27, 2019

மொபைல் இன்றியே பேசலாம்! அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி வாட்ச்

சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 4ஜி வேரியண்ட் தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது


இந்த வாட்ச் 39 தனித்துவமான செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் சென்சார்களை கொண்டுள்ளது.

நடைபயிற்சி, நீச்சல் போன்ற பல செயல்பாடுகளை ஆட்டோ டிராக்கிங் கொண்டு கணக்கிடுகிறது.


 மொபைலைப் பயன்படுத்தாமல் இந்த வாட்ச் மூலம் குரல் அழைப்புகளை செய்யலாம். சில்வர், பிளாக் மற்றும் கோல்டன் நிறத்தில் 44 மில்லி மீட்டர் ஸ்டீல் டயல் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது


. சாம்சங் ஒபேரா ஹவுஸ், சாம்சங் இ-ஷாப், ஆன்லைன் போர்ட்டல்களில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதன் விலை 35,990 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


சாம்சங் கேலக்ஸி வாட்ச் பயன்படுத்தும்போது மொபைலின் பக்கத்தில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.


சமூக வலைத்தளங்களுக்கான ஆப்-களும் இதில் உள்ளது. இ-சிம் இணைப்பு இருப்பதால், சுலபமாக மொபைலுக்கு வரும் கால்களையும் எடுக்க முடியும்

No comments:

Post a Comment