மாதம் ரூ.25,500 - 81,100 சம்பளத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 649 பணியிடங்களுக்கான அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 31, 2019

மாதம் ரூ.25,500 - 81,100 சம்பளத்தில் காவல் துறையில் காலியாக உள்ள 649 பணியிடங்களுக்கான அறிவிப்பு

தில்லி காவல் துறையில் காலியாக உள்ள 649 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Constable(AWO/TPO)

காலியிடங்கள்: 649

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: கணிதம், அறிவியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது மெக்கானிக் மற்றும் ஆப்ரேட்டர் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் சிஸ்டம் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் கணினியில் 15 நிமிடத்தில் 1000 எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.


 எஸ்சி,எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.delhipolice.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2020

Click here to download pdf

No comments:

Post a Comment