வோடஃபோன் ஐடியா நிறுவனத்தை விட்டு சென்ற நவம்பரில் 3.63 கோடி வாடிக்கையாளா்கள் விலகியுள்ளனா்.
இதுகுறித்து அந்த நிறுவனம் டிராய் அமைப்பிடம் தெரிவித்துள்ளதாவது:
வோடஃபோன் நிறுவனத்தில் கடந்த அக்டோபரில் 1.89 லட்சம் பேர் புதிதாக இணைந்ததையடுத்து வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 37,26,76,689-ஆக இருந்தது.
இந்நிலையில், நவம்பரில் இந்த எண்ணிக்கை 33,63,57,324-ஆக குறைந்துள்ளது. ஆக, நவம்பரில் நிறுவனத்தை விட்டு 3,63,19,365 போ விலகியுள்ளதாக வோடஃபோன் தெரிவித்துள்ளது.
Source: Dinamani

No comments:
Post a Comment