இவர்களுக்கு வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 29, 2019

இவர்களுக்கு வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்திய கடற்படை வீரர்களுக்கு வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சில வீரர்கள் உளவு பார்த்ததாக எழுந்த புகாரின்பேரில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பாதுகாப்பு பணியில் இணைதள சேவை பெரும் உதவியாக இருந்து வந்தது.


ஆனால் இணையதள வசதியை சிலர் தவறாக பயன்படுத்துவதாக தெரிய வந்தது. இதனால் கடற்படை வீரர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மேலும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும், அமேசான், பிளிப்கார்ட், உள்ளிட்ட தளங்களுக்கும் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment