மத்திய அரசில் வேலை: பயோடெக்னாலஜி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 29, 2019

மத்திய அரசில் வேலை: பயோடெக்னாலஜி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பயோடெக்னாலஜி துறையில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர்கள்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Young Professionals

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.40,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பயோடெக்னாலஜி துறையில் எம்.எஸ்சி., அல்லது பி.டெக் முடித்து குறைந்டபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: கூடுதல் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: www.dbtindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.dbtindia.gov.in/whats-new/vacancies என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2020

No comments:

Post a Comment