மத்திய அரசில் ஓட்டுநர், கிளார்க் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 29, 2019

மத்திய அரசில் ஓட்டுநர், கிளார்க் வேலை

இந்தி அணுசக்தி துறையின்கீழ் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் அணு ஆய்வு மற்றும் தாதுக்கள் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Scientific Officer/C (Medical-General Duty)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.56,100
விண்ணப்பக் கட்டணம்: 250

பணி: Scientific Assistant-B ( Drilling )
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.

35,400

பணி: Scientific Assistant-B (Physics )
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.35,400

பணி: Scientific Assistant-B (Survey )
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.35,400


பணி: Scientific Assistant-B (Electrical )
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ. 35,400
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

பணி: Technician-B (Drilling/Diesel/Auto Mech.)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ. 21,700

பணி: Technician-B (Electrical)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.21,700

பணி: Stenographer Grade-III
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.25,500

பணி: Upper Division Clerk
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.25,500

பணி: Driver (Ordinary Grade)
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.19,900

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி 27 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: www.amd.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.amd.gov.in/WriteReadData/rectt/amd/Detailed%20%20Advertisement%20%20English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.01.2020

No comments:

Post a Comment