முத்திரைத்தாள் அச்சகத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 29, 2019

முத்திரைத்தாள் அச்சகத்தில் வேலை

மத்திய அரசின் முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Supervisor(Safety Officer)S-1 - 01
சம்பளம்: மாதம் ரூ.26000 - 100000
வயதுவரம்பு: 03.01.2020 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Office Assistant B-3 - 06
சம்பளம்: மாதம் ரூ.8350 - 20470

பணி: Secretarial Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.8500 - 20850

பணி: Junior Bullion Assistant B-3 - 04
சம்பளம்: மாதம் ரூ.8350 - 20470
வயதுவரம்பு: 03.01.2020 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.


பணி: Junior Technician W-1 level
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.7750 - 19040
வயதுவரம்பு: 03.01.2020 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிற்பாடப்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.igmmumbai.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://igmmumbai.spmcil.com/UploadDocument/AdvtofJrOAJrBAetcforwebsite.7c433eae-d92a-471f-ac9f-0d8f7f464950.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.01.2020

No comments:

Post a Comment