கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள 56 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் வரும் ஜன.1 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 56
பணி: TECHNICAL ASSISTANT
1. Mechanical - 28
2. Electronics - 20
3. Chemical - 03
4. Computer Science - 02
5. Automobile - 01
6. Electrical - 01
7. Cinematography/Photography - 01
சம்பளம்: மாதம் ரூ.
44,900 - 1,42,400
பணி: SCIENTIFIC ASSISTANT
1. Physics - 02
2. Mathematics - 01
3. Chemistry - 01
4. Library Assistant-A - 03
சம்பளம்: மாதம் ரூ. 44,900 - 1,42,400
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிற்பாடப்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.vssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.vssc.gov.in/VSSC/images/Recruitment/Advt312_FULL_WEB.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2020

No comments:
Post a Comment