மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை : பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 29, 2019

மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை : பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

மும்பையில் செயல்பட்டு வரும் மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மொத்த காலியிடங்கள்: 14

பணி: Dy.Town Planner
பணி: Dy.Engineer (Electrical & Mechanical)
பணி: Architect

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Architecture, Civil, Planning, Electrical போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் 2, 4, 5, 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் தகுதியானதவர்கள்

பணி: Dy.Engineer (Civil)
சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

பணி: Junior Engineer (Electrical & Mechanical)
சம்பளம்: மாதம் ரூ.35,280 - 67,920

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Accounts Officer

தகுதி: பி.காம்., சிஏ, ஐசிடபுள்யூஏ போன்ற ஏதாவதொன்றில் தகுதியும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy Accountant
சம்பளம்: மாதம் ரூ.34,020 - 64,310
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.காம்., சிஏ, ஐசிடபுள்யூஏ போன்ற ஏதாவதொன்றில் தகுதியும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mmrcl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனயில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.mmrcl.com/sites/default/files/Advt.%20copy-%20Website.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.01.2020

No comments:

Post a Comment