2020 ஜன., மாதத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு 10 நாள் விடுமுறை வருவதாக ரிசர்வ் வங்கி தகவலில் கூறப்பட்டுள்ளது
.இருப்பினும், இந்த விடுமுறையானது, வங்கிகளை பொறுத்தும், மாநிலங்களை பொறுத்தும் மாறுபடும்.
பொதுவாக வங்கிகளுக்கு ஞாயிற்றுகிழமைகளிலும், இரண்டு சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
. வங்கிகள் விடுமுறை காரணமாக, வங்கி பணிகளை முன்னதாகவே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்கள் காரணமாக ஏடிஎம் இயந்திரங்களில், முன்னரே போதிய அளவு பணம் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடுமுறை விவரம்
2020 ஜனவரியில் 4 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை.
பல மாநிலங்களில் உள்ளூர் பண்டிகையின் போது விடுமுறை அளிக்கப்படும்.
தேதி - கிழமை - விடுமுறை விவரம்
- பொருந்தும் மாநிலம்
ஜன.,1 - புதன் - புத்தாண்டு - இந்தியா முழுவதும்
ஜன.,2 - வியாழன் - மன்னம் ஜெயந்தி - கேரளாவிற்கு மட்டும்
ஜன., 2 - வியாழன் - குரு கோபிந்த் சிங் பிறந்த நாள் - பல மாநிலங்கள்
ஜன.,11 - சனிக்கிழமை - இரண்டாவது சனிக்கிழமை - இந்திய அளவில்
ஜன.,15 - புதன் - போகி/ பொங்கல்/ மகர சங்கராந்தி - தமிழகம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அசாம், பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா
ஜன.,16 - வியாழன் - திருவள்ளுவர் தினம் - தமிழகம், புதுச்சேரி
ஜன., 17 - வெள்ளி - உழவர் திருநாள் - தமிழகம், புதுச்சேரி
ஜன.,23 - வியாழன் - நேதாஜி பிறந்த நாள் - மே.வங்கம், திரிபுரா, ஒடிசா மற்றும் அசாம்
ஜன.,25 - நான்காவது சனி - அனைத்து மாநிலங்கள்
ஜன.,30 - வியாழன் - வசந்த பஞ்சமி - பல மாநிலங்கள்
ஜன.,31 - வெள்ளி - மே-டேம்-மீ-பி - அசாம்

No comments:
Post a Comment