தஞ்சை மாவட்டத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 2020, பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு, இக்கோயிலில் ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என்றும், அதற்கு பதிலாக பிப்ரவரி 22-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment